MK Stalin | திடீர் வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன முதல்வர்

x

“மீனவர்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ - முதல்வர்இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சந்திக்கிற இன்னல்களை தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் மைதானத்தில் நடைபெற்ற உலக மீனவ தின விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கணொலி மூலம் மீனவர்களுக்கு வாழ்த்து கூறினார். இதில் பேசிய அவர், தமிழக அரசு மீனவர்களுக்கு செய்துள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்டு, அரசின் திட்டகளை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்