MK Stalin Speech | DMK | "பாஜகவுக்கு துணை போகிறவர்களை புறக்கணிக்கவும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி, முத்தலாக் சட்டம் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போட்டதாக விமர்சித்த முதல்வர், பாஜக செய்யக்கூடிய மலிவான அரசியலுக்கு துணை போகும் நபர்களை புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த 'நபிகள் நாயகத்தின் 1,500வது பிறந்தநாள் விழா'வில் பங்கேற்று பேசிய அவர், இஸ்லாமியா அமைப்புகள் மற்றும் கட்சிகள் அனைவரும் மேடையில் இருப்பது போல ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே தன் விருப்பம் எனவும் கூறினார்.
Next Story
