MK Stalin | Sengottaiyan TVK | ``அதிகம் பேசக்கூடாது’’ - சீற்றம் கொண்ட அமைச்சர் KAS

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க சதித்திட்டம் தீட்டியது யார் என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும் என்றும், அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்றும் விமர்சித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com