MK Stalin | மக்களுடன் இணைவதற்காக செயலி.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் இறக்கிய புதிய பிளான்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான மொபைல் செயலியை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான மொபைல் செயலியை அறிமுகம் செய்து வைக்கிறார்...
Next Story
