MK Stalin | ஓய்வுபெற்ற பேரவை செயலாளரின் தம்பி மறைவு - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்
MK Stalin | ஓய்வுபெற்ற பேரவை செயலாளரின் தம்பி மறைவு - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்
ஓய்வுபெற்ற சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனின் சகோதரர் விஸ்வநாதன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக 57 வயதான விஸ்வநாதன் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, சென்னை திரு.வி.க. நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், விஸ்வநாதன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.