MK Stalin| Madras High court | CM ஸ்டாலின் போட்ட உத்தரவை எதிர்த்த வழக்கு.. குட்டு வைத்த ஐகோர்ட்

x

அதிகாரிகள் நியமனத்தை எதிர்த்து வழக்கு - ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அரசு செய்தி தொடர்பாளர்களாக நான்கு மூத்த

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமித்ததை எதிர்த்த வழக்கு

வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி

செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து ஜூலை 14ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல்

அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை,

அலுவல் ரீதியாக மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் - நீதிபதிகள்


Next Story

மேலும் செய்திகள்