MK Stalin | தந்தை பெரியாரின் நினைவு நாள் - மாலை போட்டு மரியாதை செலுத்திய CM
தந்தை பெரியாரின் 52 வது நினைவு நாள் - முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
தந்தை பெரியாரின் 52 வது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வருகிறார்... பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
Next Story
