MK Stalin | DMK | ``கருணாநிதி மாதிரி தான் நானும்.." | ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்த அரங்கம்

கூட்டணி வேண்டாம் என்பது குறித்து பரிசீலிப்போம் - மு.க.ஸ்டாலின் திருவாரூரில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி வேண்டாம் என்ற ஆ.ராசவின் கோரிக்கையை விரைவில் பரிசீலிப்போம் என தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com