MK Stalin | முதல்வரின் 73வது பிறந்தநாள் - அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் தலை வணங்கி மரியாதை

முதல்வரின் 73வது பிறந்தநாள் - அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் தலை வணங்கி மரியாதை

73வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சர் ஸ்டாலின் தனது 73 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்... அதனை காணலாம்...

X