MK Stalin | உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து இறங்கி ஆய்வு செய்த CM

உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து இறங்கி ஆய்வு செய்த CM

உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து இறங்கி ஆய்வு செய்த CM தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு - 2026 தொடங்கியது முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு - 2026-ஐ தொடங்கி வைக்க வருகை தந்துள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com