நீண்ட நாட்களுக்கு பிறகு திமுக குறித்து பேசிய மு.க.அழகிரி - வெளியிட்ட வீடியோ

x

JUSTIN || நீண்ட நாட்களுக்கு பிறகு திமுக குறித்து பேசிய மு.க.அழகிரி - வெளியிட்ட வீடியோ

நெடுநாள் கழித்து திமுக குறித்து பேசிய மு.க.அழகிரி/நெடுநாள் கழித்து திமுக குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி/மதுரையில் திமுகவை பலமான கட்சியாக உருவாக்கியவர் முன்னாள் மேயர் முத்து என பாராட்டி மு.க.அழகிரி வீடியோ/முன்னாள் மேயர் முத்துவின் சிலையை எனது தம்பி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் - மு.க.அழகிரி


Next Story

மேலும் செய்திகள்