10% இடஒதுக்கீட்டால் சிறுபான்மை பிரிவுகள் பாதிப்படையும் - திருநாவுகரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் துறையின் பதவியேற்பு விழா பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் நவீன் தலைமையில் சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் துறையின் பதவியேற்பு விழா பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் நவீன் தலைமையில் சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர், முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது, தேர்தலை மனதில் கொண்டு தான் என்று குற்றம் சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com