ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் என தங்களுடைய இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுவதாக அ.ம.மு.க கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேவையான நேரத்தில் பல குண்டுகள் வெளியே வரும் என்றும் கூறினார்.