Parthiban | Sarath | TVK | புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்து மக்களோடு பயணித்த அமைச்சர்கள்

புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்து மக்களோடு பயணித்த அமைச்சர்கள்

Parthiban | Sarath | TVK | Maragatham Kumaravel | CM Vijay | Chengalpattu | புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்து மக்களோடு பயணித்த அமைச்சர்கள்

#parthiban #sarath #tvk #maragathamkumaravel #cmvijay #thanthitv

அனந்தமங்கலத்தில் பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம், ஒரத்தி, ஜமீன் எண்டத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் 9 புதிய அரசு பேருந்துகளை அமைச்சர் பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி தவித்து வந்த கிராம மக்கள், மாணவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் புதிய சேவை தொடங்கப்பட்டதற்கு பொதுமக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

X