சட்டப்பேரவையில் அமைச்சர்களுக்கு சட்டமும் விதிமுறைகளும் தெரியவில்லை என துரைமுருகன் விமர்சித்தார். சபாநாயகர் நீண்ட காலம் சட்டமன்றத்தில் இருந்தவர் என்றும், சட்டப்பேரவை மரபுகள் மற்றும் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.