MGRஐ குறிப்பிட்டு... விஜய்யை மறைமுக அட்டாக் செய்த அமைச்சர் பொன்முடி | Minister Ponmudi

x

திடீரென கட்சி துவங்கி முதலமைச்சர் ஆகி விடலாம் என சிலர் கனவு காண்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்