TamilNaduAssembly | VCK | உடைந்து அழுத அமைச்சர் வன்னி அரசு | பேரவையில் நெகிழ்ச்சி
உடைந்து அழுத அமைச்சர் வன்னி அரசு | பேரவையில் நெகிழ்ச்சி
கம்யூனிஸ்ட் தலைவர்களை தனக்கு அறிமுகப்படுத்திய தனது தந்தை மல்லப்பன் ரத்தினசாமி குறித்து பேசியபோது, அமைச்சர் வன்னி அரசு உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர், பின்னர் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார். சட்டப்பேரவையில் இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #VanniArasu #TamilNaduAssembly #AssemblyNews #EmotionalMoment #VanniArasuSpeech #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
