மூடப்பட்ட அமைச்சரின் MLA அலுவலகம் | Minister | TN Minister
மதுரையில் உள்ள அமைச்சர் மூர்த்தியின் எம்.எல்.ஏ. அலுவலகம் பயன்பாட்டில் இல்லாமல் பல மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையமும் செயல்படாமல் உள்ளது. மேலும் அலுவலகம் பராமரிப்பின்றி தூசுக்களும், சிலந்தி வலைகளும் படர்ந்து காணப்படுகிறது. அலுவலகத்திற்கு வந்த தபால், மனுக்கள் பிரிக்கப்படாமல் குப்பையாகவும், ஆங்காங்கே மதுபாட்டில்கள் கிடப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story