பெட்டியை சீல் வைக்கும் வரை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி

பூத் ஏஜென்டாக செல்லும் அதிமுக மற்றும் கூட்டணியினர் கண்ணும் கருத்துமாக பணியாற்றவேண்டும் என அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com