ஹாக்கி மைதானம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பதில்

ஹாக்கி மைதானம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பதில்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கலிங்கபுரத்தில் ராஜா முத்துப்பாண்டி வீட்டிற்கு நேரில் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், அவரது பெற்றோர் மற்றும் பயிற்சியாளருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com