Vijay Vasanth | Srinath | காங். எம்பி விஜய் வசந்தை கட்டி அணைத்து முத்தமிட்ட அமைச்சர் ஸ்ரீநாத்

காங். எம்பி விஜய் வசந்தை கட்டி அணைத்து முத்தமிட்ட அமைச்சர் ஸ்ரீநாத்

கோவில்பட்டி அருகே நடைபெற்ற பள்ளி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஸ்ரீநாத், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தை கட்டியணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தார்... தொடர்ந்து பேசிய விஜய் வசந்த், 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் எண்ணம் இருப்பதாக தெரிவித்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com