ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வை, மழைக்கால காய்ச்சலுடன் ஒப்பிட்டு, அமைச்சர் சிவசங்கர் கருத்து தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களை அவர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.