ஏழாம் வகுப்பு பாடப்புத்தக்கத்தில் முத்து ராமலிங்கதேவர் என்றே இடம்பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முத்துராமலிங்க தேவர் என்றே இடம் பெறும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஏழாம் வகுப்பு பாடப்புத்தக்கத்தில் முத்து ராமலிங்கதேவர் என்றே இடம்பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
Published on
ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முத்துராமலிங்க தேவர் என்றே இடம் பெறும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கருணாஸ் பேசுகையில், வகுப்பு பாடப்புத்தகத்தில் முத்துராமலிங்கத் தேவர் என்றே பெயர் இடம் பெற வேண்டும் எனவும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முத்து ராமலிங்கத் தேவர் என்றே இடம் பெறும் என கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com