Minister Rajmohan | TVK | உதயநிதி அறிக்கை குறித்த கேள்வி - சட்டென சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்
உதயநிதி அறிக்கை குறித்த கேள்வி - சட்டென சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்
Minister Rajmohan | TVK | Udhayanidhi Stalin | DMK | உதயநிதி அறிக்கை குறித்த கேள்வி - சட்டென சொன்ன அமைச்சர் ராஜ்மோகன் #rajmohan #tvk #udhayanidhistalin #dmk #thanthitv "பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது எங்கள் கொள்கை" தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், முதலமைச்சரை விமர்சித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டது குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார்.
