தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 50 சதவீதம் என்கிற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டால், தமிழக மக்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதி மன்னிக்க மாட்டார்கள் என அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.