Minister Rajesh Kumar | "திருமாவளவன் கருத்தில் தவறில்லை" | உடைத்துப்பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார்

Minister Rajesh Kumar | "திருமாவளவன் கருத்தில் தவறில்லை" | உடைத்துப்பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார்

Minister Rajesh Kumar | "திருமாவளவன் கருத்தில் தவறில்லை" | உடைத்துப்பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார் "திருமாவளவன் கருத்தில் தவறில்லை" - ராஜேஷ் குமார் பதில் மதச்சார்பின்மை, மாநில உரிமை பாதுகாப்பு உள்ளிட்ட கொள்கை அடிப்படையில் எதிர்காலத்தில் தவெகவும் இந்தியா கூட்டணியில் இடம்பெறும் என திருமாவளவன் கூறியதில் தவறில்லை என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com