DMK | TN Election | Campaign | தேர்தலில் வெற்றி கிடைக்க மனமுருகி வேண்டிய அமைச்சர் ரகுபதி
தேர்தலில் வெற்றி கிடைக்க மனமுருகி வேண்டிய அமைச்சர் ரகுபதி
DMK | TN Election | Campaign | தேர்தலில் வெற்றி கிடைக்க மனமுருகி வேண்டிய அமைச்சர் ரகுபதி #pudukottai #dmk #campaign #tnelection #thanthitv புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் ரகுபதி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன் ஒரு பகுதியாக, தொகுதிக்கு உட்பட்ட விராச்சிலை அம்மன் கோயிலுக்குச் சென்ற அவருக்கு, திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோயிலின் ஒவ்வொரு சன்னதிக்கும் சென்று சிறப்பு வழிபாடு நடத்திய அமைச்சர் ரகுபதி, வரவிருக்கும் தேர்தலில் தமக்கு வெற்றி கிடைக்க வேண்டி மனமுருகப் பிரார்த்தனை செய்தார். இந்த வழிபாட்டின் போது ஏராளமான திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் உடன் இருந்து அமைச்சருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
