DMK அதிமுகவினரை பார்த்து அவையில் சொல்ல கூடாததை சொன்ன அமைச்சர் ரகுபதி - உடனே முதல்வர் எடுத்த ஆக்‌ஷன்

x

கரூர் விவகாரத்தில் அதிமுகவினர் கையில் கருப்பு பட்டை அணிந்து வந்ததை சிறைவாசிகளுடன் ஒப்பிட்டு அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்து அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. இதுதொடர்பாக சட்டப் பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் தங்கமணி, இந்தக் கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பரிந்துரை செய்ததை தொடர்ந்து அமைச்சர் ரகுபதியின் கருத்தை பேரவைத் தலைவர் அப்பாவு அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்