தனி ராஜ்ஜியம் நடத்தும் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு தேர்தலுக்கு பிறகு முடிவு கட்டப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.