Pudukkottai | திருமயம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ரகுபதி வேட்புமனு தாக்கல்
திருமயம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ரகுபதி வேட்புமனு தாக்கல்
#pudukkottai | #ragupathy | #dmk திருமயம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ரகுபதி வேட்புமனு தாக்கல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் ரகுபதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். திருமயம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுவை சமர்ப்பித்த அவர், முன்னதாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து ஆதரவை வெளிப்படுத்தினார். பின்னர் விதிமுறைகளின்படி சிலருடன் மட்டும் அலுவலகத்துக்குள் சென்று மனுவை தாக்கல் செய்த நிலையில், மாற்று வேட்பாளராக அவரது மனைவி சரோஜாவும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
