அமைச்சர் பொன்முடியை விவகாரம்..தமிழக அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு

x

அமைச்சர் பொன்முடி சைவம் மற்றும் வைணவம் குறித்து பேசிய விவகாரம்/தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/கூடுதல் மனுவில் முதலமைச்சர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை நீக்க மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு/விசாரணை ஜூன் 19ம் தேதிக்கு ஒத்தி வைப்பு


Next Story

மேலும் செய்திகள்