Minister NirmalKumar | ``திமுகவை, அதிமுகவை காப்பாற்ற..'' | அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன ஐடியா
"திமுகவை காப்பாற்ற கட்சியை விட்டு ஸ்டாலின் குடும்பம் விலக வேண்டும்"
திமுகவை காப்பாற்ற வேண்டுமெனில் திமுகவை விட்டு ஸ்டாலினின் குடும்பம் விலக வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்....
அதிமுகவை காப்பாற்ற ஈபிஎஸ் கட்சியை விட்டு விலக வேண்டும் எனவும் விமர்சனம்...
