சங்கரன் கோவில் நிகழ்ச்சியில் கடும் கோபமான அமைச்சர் நேரு..
சங்கரன் கோவிலில் புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவில் காட்டமான அமைச்சர் நேருவால் பரபரப்பு ஏற்பட்டது... திறப்பு விழாவின் போது அருகில் இருந்த ஒன்றிய சேர்மனை தள்ளிப்போ என கோபமாக கூறியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Next Story
