Minister Nasar | DMK அமைச்சர் நாசருக்குள் இப்படி ஒரு பவரா? செய்து காட்டிய அந்த நொடி ஆடிப்போன கூட்டம்

x

திருவள்ளூர் மாவட்ட பளு தூக்கும் சங்கம் சார்பில் காக்களூர் பகுதியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்து கொண்டு பளு தூக்கி போட்டியை தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்