Minister Lokesh | திடீர் ரெய்டு விட்ட அமைச்சர் ஸ்பாட்டில் நின்று சொன்ன அதிரடி தகவல்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் தைரியமாகப் புகாரளிக்கலாம் என அவர் உறுதியளித்தார். இதுகுறித்து அமைச்சர் கூறியிருப்பதைப் பார்க்கலாம்...
