Minister K.N.Nehru | Tiruvallur | திட்ட அறிக்கையை தேடிய அமைச்சரால் சலசலப்பு

x

திட்ட அறிக்கையை தேடிய அமைச்சரால் சலசலப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 38 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணியினை அமைச்சர்களான நேரு மற்றும் நாசர் திறந்து வைத்தனர். அமைச்சர் நேரு மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, திட்ட அறிக்கையை தேடியதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்