Minister KN Nehru | ``பாஜகவின் முதல் Target நான்..'' | அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு
திமுகவினரை 'Target' செய்யும் பாஜக - அமைச்சர் கே.என்.நேரு திமுகவில் இருக்கும் ஒவ்வொருவரையும் குறி வைத்து அடிக்க பாஜக தயாராகி விட்டது - அமைச்சர் கே.என்.நேரு/பாஜகவின் முதல் 'Target' ஆக நான் உள்ளேன் - அமைச்சர் கே.என்.நேரு/எது வந்தாலும் நிற்போம், அதில் எந்தவித மாற்றமும் இல்லை - அமைச்சர் கே.என்.நேரு/அடிக்க அடிக்க பந்து மாதிரி எழும்ப வேண்டுமே தவிர, விட்டு விட்டு போக கூடாது - அமைச்சர் கே.என்.நேரு
Next Story
