K.N.Nehru | AIADMK | அமைச்சர் கே.என்.நேரு வழக்கு - அதிமுக எடுத்த முடிவு

அமைச்சர் கே.என்.நேரு வழக்கு

K.N.Nehru | AIADMK | அமைச்சர் கே.என்.நேரு வழக்கு - அதிமுக எடுத்த முடிவு #KNNehru #aiadmk #thanthitv அமைச்சர் கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்ட வழக்கில் அதிமுக எம்பி இன்பதுரை மற்றும் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக துறையில் 2,538 பணியிடங்களை நிரப்புவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்கள் அடிப்படையில் அமைச்சர் கே என் நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த து. இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யும் போது தங்களது தரப்பையும் கேட்க கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com