Minister Keerthana | "பேப்பரில் மட்டும் இருக்காது" - உறுதியளித்த கீர்த்தனா அரசின் திட்டங்கள் அறிக்கைகளாகவும், காகிதங்களிலும் மட்டும் நின்றுவிடாமல், அவை பயனாளிகளின் கைகளுக்கு நேரடியாகச் செல்வதை அரசு உறுதி செய்து வருவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.