Minister Sengottaiyan | Premalatha | பிரேமலதாவுக்கு அமைச்சர் KAS பதிலடி

பிரேமலதாவுக்கு அமைச்சர் KAS பதிலடி

Minister Sengottaiyan | Premalatha | பிரேமலதாவுக்கு அமைச்சர் KAS பதிலடி

பிரேமலதாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களே நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், வறட்சி பாதித்த மாவட்டங்கள் குறித்து செப்டம்பர் இறுதியில் குழுவினர் ஆய்வு செய்த பிறகே அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com