நேரத்திற்கு தகுந்தவாறு மாற்றி பேசுபவர் வைகோ - அமைச்சர் கடம்பூர் ராஜு

நேரத்திற்கு தகுந்தவாறு மாற்றி பேசுபவர் வைகோ என அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்.

முதற்கட்ட விசாரணையில் எப்ஐஆர் போடுவதும், விசாரணைக்கு பின்னர் உண்மை தன்மையை பொறுத்து ரத்து செய்யப்படுவதும் வாடிக்கையான ஒன்று தான் என ஆர்.கே.நகர் தொகுதி வழக்கு விவகாரம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேரத்திற்கு தகுந்தவாறு மாற்றி பேசுபவர் வைகோ என்றும் விமர்சித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com