சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் பூட்டப்பட்ட ஐ.பெரியசாமியின் மகன், செந்தில்குமாரின் அறையை திறந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்...