``புகழ்பெற்ற IIT-யின் தரத்தை குறைத்து விட்டார் காமகோடி'' - அமைச்சர் எ.வ.வேலு அதிருப்தி

x

கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி கூறியதால், புகழ்பெற்ற அந்த கல்வி நிறுவனத்தின் தரத்தை அவர் குறைத்து விட்டாரோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு அதிருப்தி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்