Minister | Gummidipoondi | மோசமான நிலைமை - ஓடோடி வந்த அமைச்சர் ராஜீவ் #minister #gummidipoondi #thanthitv நாட்டிலேயே அதிக காற்று மாசு பதிவான பகுதியாக கும்மிடிப்பூண்டி மாறிய நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.