Cuddalore | Minister Rajkumar | ஆய்வுக்கு சென்ற அமைச்சர்.. பொதுமக்கள் அடுக்கடுக்காய் புகார்

ஆய்வுக்கு சென்ற அமைச்சர்.. பொதுமக்கள் அடுக்கடுக்காய் புகார்

Cuddalore | Minister Rajkumar | ஆய்வுக்கு சென்ற அமைச்சர்.. பொதுமக்கள் அடுக்கடுக்காய் புகார் #Cuddalore #MinisterRajKumar கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என அமைச்சர் முன்னிலையில் மருத்துவமனை நிர்வாகம் மீது நோயாளிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் ராஜ்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனையில் தேவையான மருத்துவர்கள், உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தொடர்ந்து சிரமம் ஏற்படுவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com