அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு கேள்வி
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் கீதா ஜீவன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், கிராமங்களில் நடைபெறும் திருமணங்களில் தற்போது வரை தகப்பனார் பெயர் மட்டுமே போடப்படுவதாகவும் தாயாரின் பெயர் இடம் பெறுவதில்லை என்றும் கூறினார்
Next Story
