75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனது வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இல்லத்தில், சுமார் 5 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.