Udhayanidhi stalin Speech ``கோபம் வந்தால் மீண்டும் மீண்டும் சொல்லுவோம்'' - மேடையில் பொங்கிய உதயநிதி
``கோபம் வந்தால் மீண்டும் மீண்டும் சொல்லுவோம்'' - மேடையில் பொங்கிய உதயநிதி
முத்தலாக், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை கொண்டு வந்து மத்திய அரசு சிறுபான்மையினருக்கு நெருக்கடியை தந்ததாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழ்நாடு வஃக்பு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் ஏழை , எளிய மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் விழா மற்றும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 3.5 சதவீத உள்ஒதுக்கீடு, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு என பல வகைகளிலும், சிறுபான்மையினருக்கு திமுக அரசு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்.
Next Story