ராஜன் செல்லாப்பாவின் கருத்து அவரது தனிபட்ட கருத்து, தலைமையின் கருத்து இல்லை - அமைச்சர் பாஸ்கரன்

ராஜன் செல்லாப்பாவின் கருத்து, அவரது தனிபட்ட கருத்து என்று காதி கதர் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

ராஜன் செல்லாப்பாவின் கருத்து, அவரது தனிபட்ட கருத்து என்றும் தலைமையின் கருத்து இல்லை எனவும் காதி கதர் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com