Minister Arunraj Speech | `உயிர்’ பிரச்சனை - அமைச்சர் அருண்ராஜ் அதிமுக்கிய தகவல்

Minister Arunraj Speech | `உயிர்’ பிரச்சனை - அமைச்சர் அருண்ராஜ் அதிமுக்கிய தகவல்

சிகிச்சையின்போது நோயாளிகள் உயிரிழப்பது குறித்து, ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக உள்ள குழுக்களுக்கு செயல்வடிவம் கொடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்... அந்த குழுவின் பரிந்துரைப்படி மருத்துவமனை மீதோ அல்லது மருத்துவர் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com